tag:blogger.com,1999:blog-17575416171462796112024-03-28T14:58:17.877+05:30சுதந்திர மென்பொருள்
எளிய தமிழில் கணினி தகவல்கள்

Unknownnoreply@blogger.comBlogger6110tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-63732620526574657832024-03-27T20:04:00.007+05:302024-03-27T20:11:35.016+05:30Google வேண்டாம் - Perplexity.ai போதும்?!

சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.

என்விடியா தலைவர் ஜென்சென் ஹூவாங் (Jensen Huang) ஒரு பேட்டியில் தான் perplexity.ai பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

அவரே பயன்படுத்தும் அளவு அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அதை பயன்படுத்திப் பார்த்தேன். கேட்ட கேள்விகளுக்கு ஓரளவு திருப்தியாக பதில் கொடுக்கிறது.

எதை ஆதாரமாகக் கொண்டு இப்படி பதில் கொடுக்கிறது என்பதற்கு source links தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என்றும் ஆலோசனை கொடுக்கிறது. இதனால் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது.

Perplexity.ai CEO பெயர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.

https://www.perplexity.ai/

எந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-39103727050124311402020-10-24T11:33:00.010+05:302020-10-24T12:26:34.906+05:30AI-யே இவ்வளவுதானா?

Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/

தரைபேசி ஒலித்தது.

"மச்சான்! நல்லாயிருக்கீங்களா? என் பையன் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருவது உங்களுக்கு தெரியும். அவனுக்கு இன்னும் சில மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ வரப்போகுது. அதுலே ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலைக்கு தேர்வாகனும்னா பட்டப்படிப்பு மட்டும் போதாதுன்னு நினைக்கிறேன்."

"அதனால் அவனை இப்போ ஜாப் மார்க்கெட்டில் நல்ல டிமான்டில் இருக்கிற கணினி சம்பந்தமான கூடுதல் பாடத்திட்டங்களில் சேர்த்துடலாம்னு நினைக்கிறேன். நேரத்திற்கு சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டால் நேர்முகத்தேர்வில் உதவும் இல்லையா? ஆனால் எந்த கோர்ஸ்லதான் சேர்க்கறதுன்னு தெரியலை. எந்தெந்த கோர்ஸ் படிச்சா நல்லதுன்னு சொல்லுப்பா. "

பையனுக்கு நல்ல வேலை அமைந்தால் தனக்கு பணி ஓய்வு வருவதற்கு முன் அவனுக்கு திருமணம் செய்துவிடும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார்.

இணைய யுகத்தில் உலகையே மாற்றப் போகும் அடுத்த தொழில்நுட்பம் Cloud Computing (முகில் கணியம்)-தான் என்று பலர் சொல்லக் கேட்டு நான் அதைப்பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்ததால் Cloud Computing-ஐயே படிக்கலாமென்று அவருக்கு பரிந்துரை செய்தேன்.

Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/

அவரே சில நாட்களுக்குப் பிறகு தான் மற்றவர்களிடமும் இதைப் பற்றி ஆலோசனை செய்ததாகவும், அப்படி விசாரித்ததில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் Machine Learning படித்தால் நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிய வந்ததால் அந்த படிப்புகளிலேயே தன் மகனை சேர்த்துவிட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் Internet of Things (IoT) பற்றியும் சொன்னதாக ஞாபகம்.

நானும் இந்த AI & ML பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருந்தேன். அவர் இப்படி சொன்னவுடன் எனக்கு அவற்றைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அப்போதுதான் இந்த

The A-Z of AI (https://atozofai.withgoogle.com/intl/en-US/) வலைத்தளம் பற்றி தெரியவந்தது.

Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/

இந்த வலைத்தளம் A-Z ஆங்கில எழுத்துகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சம்பந்தமான topic-ஐ தேர்ந்தெடுத்து அதை சுருக்கமாகவும் எளிதாகவும் விளக்குகிறது.

26 தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒன்றுவிடாமல் படித்த பிறகு AI பற்றிய அடிப்படை புரிதலும் தெளிவும் கிடைத்து Artificial Intelligence-னா இவ்வளவுதானா? என்று நினைக்கவைத்தது.

Picture Credit - https://atozofai.withgoogle.com/intl/en-US/

என்னைப் போலவே பலருக்கும் Artificial Intelligence / Machine Learning பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் இருக்கலாம். ஆனால் எங்கே தொடங்குவது என்று தெரியாமல் யோசிப்பவர்கள் தங்கள் தேடலை இந்த வலைத்தளத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

The A-Z of AI (https://atozofai.withgoogle.com/intl/en-US/)

தேடும் நேரம் மிச்சம்!

தொடர்புக்கு மின்னஞ்சல்

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-60662243837255239112020-10-09T11:45:00.010+05:302020-10-09T13:58:16.892+05:30E-Office Tips

Image Credit: combinepdf.com

For the purpose of combining individual PDF pages before uploading them into E-Office combinepdf.com online tool can be considered.

It has clutter-free interface and allows you to visually reorder PDF pages before generating the combined PDF file for download.

Significantly, it preserves the most important Digital Signature in the combined PDF file.

The website is fast and easy to use without any restriction on the number of times it can be used.

For contact Email me!

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-77984969599391990962019-07-15T12:43:00.066+05:302024-01-17T21:50:32.612+05:30எந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்

குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரியாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முதலில் மின்னணுவியல் (Electronics) அடிப்படை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நன்றாக புரிந்துகொள்ளமுடியும் என்று அவனை அந்தப் படிப்பில் சேர்க்கவில்லை.

பொறியியல் மாணவர்கள் எந்திர மனிதனை உருவாக்கத் தேவைப்படும் உதிரி பாகங்கள் இணையத்தில் எங்கெங்கு கிடைக்கும் என்று பட்டியலிட்டிருக்கிறேன்...

* ராஸ்பெரி பையின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் யார்?

* எந்த தளத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் தள்ளுபடி விற்பனை நடக்கிறது?

* பொருட்களை அனுப்ப எந்த தளத்தில் 35 ரூபாய்கள் மட்டுமே வாங்குகிறார்கள்?

* வீட்டுப்பக்கத்திலேயே இருக்கும் கடை எது?

* ஒரு குறிப்பிட்ட பொருள் எங்கு விலை குறைவாக கிடைக்கிறது?

இதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

பயன் பெறவும்.... பகிரவும்....

தொடர்புக்கு .....மின்னஞ்சல் முகவரி ....

மென்பொருள்.பிரபு@suthanthira-menporul.com

1ohm.in/

alselectro.com

baboon.co.in

calcuttaelectronics.com

campuscomponent.com

campuscomponent.in

comkey.in

compoindia.com

component7.com

componentbuy.com

crazypi.com

dnatechindia.com

ecomponentz.com

electroncomponents.com

electronicscomp.com

electronicspices.com

electroncart.in

elementzonline.com

embsysstore.com

evelta.com

exploreembedded.com

fabtolab.com

factoryforward.com

flyrobo.in

graylogix.in

hacktronics.co

hnhcart.com/

hubtronics.in

in.element14.com

inkocean.in

iotwebplanet.com

itpindia.com

keysemi.com

kitsguru.com

ktron.in

makerbazar.in

mgsuperlabs.co.in

mouser.in

nevonexpress.com

nex-robotics.com

nskelectronics.in

olelectronics.in

onlinetps.com

onyxindia.com

potentiallabs.com

probots.co.in

projectpoint.in

protocentral.com

quadstore.in

quartzcomponents.com

rajguruelectronics.com

rarecomponents.com

rcduniya.com

rees52.com

rhydolabz.com

robocraze.com

roboelements.in

robokits.co.in

robomart.com

roborium.in

http://www.robotbanao.com/

roboticsDNA.in

robotist.in

robu.in

sharvielectronics.com

shelfkey.com

silverlineelectronics.in

sunrobotics.in

sunrom.com

techdelivers.com

techtonics.in

tenettech.com

texonic.com

thingbits.in

thinkrobotics.com

tomsonelectronics.com

ventor.co.in

zbotic.in

Last updated on 17.01.2024.

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-81665120366966414862012-05-27T18:44:00.121+05:302012-08-09T03:09:51.749+05:30வசீகரன் Vs. சிட்டி (Sci-Fi Thriller)காட்சி எண் 1

இடம்: சஞ்சனா வீட்டின் வரவேற்பறை.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்த 'சனா'விற்கு ஒரே ஒரு குழப்பம்தான். இளமை துள்ளும் வயதில் ஒரு பெண்ணுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?

காதல்தான்.

யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது?

வசீகரனா?

'Robot' சிட்டியா?

இந்த இரண்டில் யாரை மணமுடிப்பது?

தோழியின் வீட்டில், சந்தித்த அரை மணி நேரத்திலேயே அவள் மனதில் கன்டெய்னர் சைஸ் இடத்தை பிடித்துவிட்ட ஏற்றுமதி பிசினஸ் செய்யும் வசீகரனா?

அல்லது ஊட்டி மலைப்பாதையில் அவள் கார் ஓட்டிக்கொண்டு இறங்கும்போது, அது பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்க, தன் உயிரை!? பணயம் வைத்து சனாவை காப்பாற்றிய 'ரோபோ' சிட்டியா?

தன் அன்பு அப்பாவிடம் தன் விருப்பத்தை தெரிவித்தபோது அவர் சொன்ன ஒரு நிபந்தனை அவளின் குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது.

"என்னம்மா? ஏதாவது முடிவெடுத்தியா?" கேட்டுக்கொண்டே வந்து டிவி பார்க்க அவளோடு ஊஞ்சலில் அமர்ந்தார் அப்பா ராஜசேகர்... பெல் கணினி நிறுவன முதலாளி... கோடீஸ்வரர்.

"அதைப்பத்திதான் யோசிக்கிறேன்பா. சொல்றேனே."

டிவியில் அஜீத் நடித்த 'அசல்' படத்திலிருந்து காட்சிகள் ஓடிக்கொண்டு இருந்தது. அஜீத்தும் வில்லனும் டேபிளில் பிரித்துப்போட்டு இருந்த துப்பாக்கியின் பாகங்களை யார் முதலில் அசெம்பிள் செய்து, மற்றவனை போட்டுத்தள்ளுவது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த சனாவிற்கு மனதில் ஒரு பொறி தட்ட, திரும்பி பக்கத்தில் இருந்த அப்பாவைப் பார்த்தாள். அதே காட்சியை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவும் சனாவைப் பார்க்க....கணநேர நிசப்தம்.

மகள் சொல்லவந்ததை புரிந்துகொண்ட ராஜசேகர்...."அவங்களை நாளைக்கு மார்னிங் 10 மணிக்கு என்னை ஆபீஸ்லே வந்து பார்க்கச்சொல்லும்மா".

காட்சி எண் 2

இடம் : பெல் நிறுவன அலுவலகம்.

பாத்திரங்கள்: சனா, அப்பா, வசீகரன், சிட்டி

அப்பா: "வெல்கம் எவரிபடி. என் டாட்டர் சனா எனக்கு ஒரே வாரிசு. அவள் இந்த லவ் மேட்டரை என்கிட்டே சொன்னபோது நான் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன்.

எனக்குப் பிறகு என் பெண்ணை வைத்து நல்லா வாழறது மட்டும் இல்லே. இந்த பெல் நிறுவனத்தையும் யார் திறமையா மேனேஜ் செய்வாரோ, அவருக்குத்தான் நான் என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேன்.

என் டாட்டரை விரும்புற உங்க ரெண்டு பேர்ல என் மாப்பிள்ளையாகப்போகும் அதிர்ஷ்டசாலி யார்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன போட்டி வைக்கப்போறேன்".

அந்த அறையின் ஒருபக்க சுவர் அப்படியே விலகுகிறது. பெல் நிறுவன பேக்டரியின் ஷாப் ஃப்ளோர் தெரிகிறது.

அப்பா தொடர்கிறார்: " உங்க ரெண்டு பேர்ல யார் ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் பண்ணி சனாவுக்கு "நான் உன்னைக் காதலிக்கிறேன்"னு முதலில் தமிழில் ஈமெயில் அனுப்புறாங்களோ, அவர்தான் என் மாப்பிள்ளை."

சனா இணைய வசதியுள்ள ஒரு பெல் லேப்டாப்புடன் ரெடியாக இருக்கிறாள்.

"உங்களுக்கு தேவையான பார்ட்ஸ் இந்த லிஸ்டில் இருக்கிறது. பிரச்சனை வந்தா, முடிவெடுக்க இங்கே எக்ஸ்பர்ட் பேனல்லே 10 பேர் இருக்காங்க. ஏமாத்த நெனச்சா டிஸ்குவாலிஃபை பண்ணிடுவேன். சரியா?" பேசி முடித்தார் ராஜசேகர்.

சிட்டி: " ஸ்பீட் 1 Terra Hertz, மெமரி 1 Zetta Bytes, நியூரல் நெட்வொர்க் எடிஷன் ரோபோவான எனக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? வருங்கால மாமனாரே இப்படி match-ஐ எனக்கு சாதகமா fix செய்துடுவார்னு நான் கனவுலேகூட நினைக்கலே." சந்தோஷப்பட்டான் சிட்டி.

வேற ஏதாவது போட்டி வெச்சிருந்தாகூட வின் பண்ண சான்ஸ் இருக்கும். மெஷினுக்கு போட்டியா ஒரு கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்து ஜெயிக்க சொல்றாரே இந்த ஆள். சரியான சைக்கோவா இருப்பானோ? .......இப்படி யோசித்துக்கொண்டு இருந்த வசீகரனுக்கு ஒன்றும் பேசமுடியவில்லை.

தன் குருவை நினைத்து அவரின் ஆசிகளை வேண்டிக்கொண்டே ஷாப் ஃப்ளோருக்கு வந்தார் வசீகரன். இரண்டு பேருக்கும் பார்ட்ஸ் லிஸ்டின் காப்பிகளை கொடுத்தார்கள்.

ஸ்டார்ட் சிக்னல் வந்தவுடன் ரோபோ சிட்டி சும்மா தீயா வேலை செய்தான்.

லேட்டஸ்ட் மதர்போர்டு, குவாட் கோர் பிராசசர், டிவிடி ரோம், 4 GB மெமரின்னு எல்லாம் லேட்டஸ்ட் அன்ட் கிரேட்டஸ்ட்டாப் பார்த்து எடுத்து, டவர் டைப் கேபினெட்டில் கடகடன்னு அசெம்பிள் பண்ணிக்கிட்டே இருந்தான் சிட்டி.

வசீகரன் அந்த லிஸ்டையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு இருந்தார். அதில் இருந்த ஒரு என்ட்ரி அவரை சற்றே யோசிக்க வைத்தது. பிறகுதான் வேலையை ஆரம்பித்தார்.

மதர்போர்டு ஸ்க்ரூவையெல்லாம் தன் இயந்திர கைகளைப் பயன்படுத்தி நொடிகளில் மாட்டிவிட்டு, பத்தே நிமிடங்களில் மெஷினை ரெடி செய்துவிட்டான் ரோபோ சிட்டி.

பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு ஆபரேடிங் சிஸ்ட்டத்தின் (OS) டிவிடியை டிரைவில் போட்டு பிசியை ஆன் செய்து இன்ஸ்டலேஷனுக்காக பூட் செய்ய ஆரம்பித்தான்.

சிட்டியின் பி.சி இன்னும் முக்கால் மணி நேரத்தில் உன் சிஸ்டம் ரெடியாகிவிடும் என்று சொல்லிவிட்டு டிவிடியில் இருந்த இன்ஸ்டலேஷன் ஃபைல்களை அசுர வேகத்தில் முழுங்க ஆரம்பித்தது.

சிட்டி பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு வசீகரனை கண்காணிக்க ஆரம்பித்தான்.

வசீகரன் பார்ட்ஸை செலக்ட் செய்யும்போது இன்டெல் மதர்போர்டு, டூயல் கோர், 2 GB மெமரி இப்படி ஆவரேஜாத்தான் செலக்ட் செய்தார். ஸ்க்ரூடிரைவரை வைத்து மதர்போர்டு ஸ்க்ரூவை மாட்டயற்சிக்கும்போது கொஞ்சம் சிரமப்பட்டார்.

இரண்டாவது ஸ்க்ரூ எடுக்கும்போது சிட்டி வசீகரனைப் பார்த்து" என்ன மாப்ளே? நீ ஒரு ஸ்க்ரூ மாட்டினா 100 ஸ்க்ரூ மாட்னா மாதிரிதானே? அப்படித்தான் கேள்விப்பட்டேன்" என்று கிண்டலாக சொல்லிவிட்டு பேய் சிரிப்பு சிரித்தான். வசீகரன் அதை கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையில் சிட்டியின் PC மதர்போர்டுக்கு, ஆடியோவுக்கு, நெட்வொர்க் கார்டுக்கு இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் டிரைவர் சாஃப்ட்வேர் கேட்க, சிட்டி அந்தந்த டிரைவர் சிடியை தேடி எடுத்து ஒவ்வொன்னா கொடுத்து, PC கேட்கும்போதெல்லாம் ரீஸ்டார்ட்டும் செய்துகொண்டு வந்தான் சிட்டி.

வசீகரன் கணினியை ரெடி செய்து முடித்தபோது, சிட்டியின் பிசி "இன்னும் 6 நிமிஷம்தான் பாக்கி பாஸ்" என்று கவுன்ட்டெளன் காண்பித்தது.

அப்போது வசீகரன் யாரும் எதிர்பாராத விதமாக ஷாப் ஃப்ளோரின் ஒரு மூலையை நோக்கி பார்ட்ஸ் லிஸ்டுடன் ஓட்டம் பிடித்தார். எல்லாருக்கும் ஷாக்.

இரண்டே நிமிடங்களில் அதே வேகத்தில் திரும்பி வந்த வசீகரனின் கையில் ஒரு டிவிடி இருந்தது. பேர் 'சுதந்திர OS லைவ் டிவிடி'. அதன் கவரில் மூன்றே மூன்று இன்ஸ்ட்ரக்ஷன்தான்.

1. BIOS-ல் Boot from DVD செட் செய்.

2. இந்த டிவிடியை வைத்து பூட் செய்.

3. இதை பயன்படுத்த முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. முதலில் உபயோகித்து பார்த்துவிட்டு, பின்னால் வேண்டுமென்றால் hard disk-ல் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

வசீகரன் இந்த 3 பாயின்ட்களையும் கவனமாக புரிந்துகொண்டார்.

சிட்டியின் பிசி "எல்லாம் ஓவர். என்னை ஒருவாட்டி ரீஸ்டார்ட் பண்ணா போதும்னு" சொல்ல சிட்டி பிசியை ரீஸ்டார்ட் செய்தான்.

கிட்டத்தட்ட அதே நொடியில் வசீகரனும் தன் பிசியை சுதந்திர டிவிடி போட்டு 'On' செய்தார். Del கீ அழுத்தி Bios போய் 'Boot from DVD' செட் செய்து 'Save and exit' கொடுக்க வசீகரன் பிசி ரீஸ்டார்ட் ஆகியது.

சிட்டியின் பிசி "இப்பத்தான் நான் முதல் முறையா பூட் ஆகறேன். அதனால் சில செட்டிங் செய்ய வேண்டியிருக்கிறதுன்னு செட்டிங் செய்ய போய்விட்டது.

வசீகரனின் பிசி பூட் ஆனவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா? அல்லது try செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்டு நிற்க, வசீகரன் try செலக்ட் செய்தார்.

வசியின் பிசி, boot செய்யும்போதே மதர்போர்டு, ஆடியோ, வீடியோ, கீபோர்டு, மெளஸ், நெட்வொர்க் கார்டு இப்படி சகலத்துக்கும் டிவிடியில் இருக்கும் டிரைவர்களையே பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துவிட்டது.

இதனால் வசியின் பிசியில் 3 நிமிடத்திலேயே டெஸ்க்டாப் வந்துவிட்டது.

அதுவரை வசீகரனை நக்கலாக பார்த்துக்கொண்டு வந்த சிட்டி, வசீகரனின் பிசி மானிட்டரில் graphical டெஸ்க்டாப் வந்துவிட்டதை பார்த்தபிறகு டெரராகி அலறினான்.

"ஹே. வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர். இந்த ஆளு ஏதோ தில்லுமுல்லு செய்துருக்கான். இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் எப்படி டெஸ்க்டாப் வரும்?

முதல்லே அவனை டிஸ்குவாலிஃபை பண்ணுங்க."

எக்ஸ்பர்ட் பேனலைப் பார்த்து கத்திய சிட்டியை அவர்கள் சட்டை செய்யவே இல்லை.

எக்ஸ்பர்ட் பேனல் ரியாக்ஷனே கொடுக்காததை பார்த்த சிட்டி அப்போதுதான் கவனித்தான். அவன் அப்பீல் செய்ய ஆரம்பித்தபோதோ அவனுக்கும் டெஸ்க்டாப் வந்து ரெடியாக இருக்கிறது என்பதை. சிட்டி உடனே அந்த ஆபரேடிங் சிஸ்டத்தின் பிரெளசரை டபுள் கிளிக் செய்ய, அது உடனே லோடாகியது.

சிட்டிக்கு முன்னேயே டெஸ்க்டாப் வந்துவிட்ட வசீகரன், 'இன்ஸ்டால் சுதந்திர OS' ஐகானை டபுள் கிளிக் செய்யவில்லை. நேராக சுதந்திர பிரெளசரை ஓப்பன் செய்துவிட்டு ஜீமெயில் போய்விட்டார்.

ஜீமெயிலுக்கு உள்ளே போய், compose பட்டனை கிளிக் செய்து, இங்லீஷ் டு தமிழ் ட்ரான்ஸ்லிட்டரேஷனை activate செய்து, "naan unnai .." என்று ஆங்கில கீபோர்டில் அடித்து, கட் செய்து சப்ஜெக்ட் லைனில் பேஸ்ட் செய்தார் வசி.

ரோபோ சிட்டி தன் மெயில் அக்கவுண்டில் நுழையவும், இன்பாக்சில் "மாப்ளே, match fix ஆயிடுச்சு. கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு" என்று வசீகரன் ஈமெயிலிலிருந்து வந்த செய்தி வரவும் சரியாக இருந்தது.

வசீகரன் பக்கம் கிரீன் லைட்டும், தன் பக்கம் ரெட் லைட்டும் எரிந்ததை பார்த்த சிட்டிக்கு, வசீகரன் முந்திக்கொண்டு மெயில் அனுப்பிவிட்டதால் தான் தோற்றுப் போனது தெளிவாக புரிந்தது.

இந்த சுதந்திர ஆபரேடிங் சிஸ்டத்தின் Live DVD மட்டும் அந்த பார்ட்ஸ் லிஸ்டில் இருந்திருக்காவிட்டால், இந்த போட்டியில் ஜெயித்திருக்க முடியாது என்று வசீகரனுக்கு நன்றாக புரிந்தது.

அந்த டிவிடியை வசி கையில் எடுத்து நன்றியுடன் முத்தம் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத சிட்டி, தான் பயன்படுத்திய டிவிடியை வெறுப்புடன் எடுத்து ஒரே கையால் நொறுக்கிப் போட்டான்.

வசீகரனும் சனாவும் பாடுகிறார்கள்.

நீ சுதந்திரம் தந்த வரம் வரம்

கலந்திடுவோம் இனி நிதம் நிதம்.

கற்பனை, ஆக்கம்

மென்பொருள் பிரபு

Deleted Scenes.

போட்டி முடிந்தவுடன் நடந்த பிரஸ் கான்ஃபரன்சில் வசீகரன் சொன்னது.

கேள்வி: எக்ஸ்போர்ட் பிசினசில் இருக்கும் உங்களுக்கு இந்த சுதந்திர OS Live DVD பத்தி எப்படி தெரிந்தது? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே.

வசீகரன்: எல்லாம் என் குருவோட ஆசீர்வாதம்தான். அவர் "யாருக்காகவும், எதுக்காகவும் உன் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதே"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்வார். கணினி மென்பொருள்னு வந்தா, அதுலேயும் சுதந்திரம் கிடைக்குமா? என்று தேடினேன். கிடைத்தது. அப்படித்தான் சுதந்திர OS பற்றி தெரிந்துகொண்டேன்.

கேள்வி: அதை ஏன் சிட்டி பயன்படுத்தவில்லை?

வசீகரன்: அவருக்கு அதைப் பற்றியே தெரியவில்லை. 2 பேருக்கும் அதே பார்ட்ஸ் லிஸ்ட்தானே வந்தது. அந்த லிஸ்டில் சுதந்திர OS டிவிடி இருந்ததே.

கேள்வி: சிட்டி சுதந்திர OS செலக்ட் செய்து இருந்தால்?

வசீகரன்: அவர்தான் ஜெயித்திருப்பார். சந்தேகமேயில்லை.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1757541617146279611.post-88714713299698837822012-02-20T01:36:00.027+05:302012-03-12T19:12:08.156+05:30நடிகர் வடிவேலு மைக்ரோசாஃப்ட் தலைவராக ஆனால்.....

இடம் : எம்.டி. ரூம்.

வடிவேலு டேபிள் சேரில் உட்கார்ந்து இருக்கிறார்.

கதவை தட்டிவிட்டு பார்த்திபன் உள்ளே வருகிறார்.

பார்த்திபன்: ( பணிவுடன்) சார், நான் மெளனம் அட்வர்டைசிங் ஏஜென்சியிலிருந்து வந்திருக்கேன்.

வடிவேலு: (நெற்றியை சுருக்கி பார்த்திபனை பார்த்தவாறே).. விளம்பர கம்பெனின்றீங்க ...ஆனா பேரே ஒரு தினுசா இருக்கே... சரி. வாங்க. உட்காருங்க.

பார்த்திபன்: சார், உங்க கம்பெனி புராடக்ட் லோகோ புதுசு வேணும்னு சொன்னீங்களாம். நீங்க என்ன புராடக்ட் டீல் பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு: (பார்த்திபனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே) தொழிலுக்கு புதுசா?.....அது விண்டோஸ்.

பார்த்திபன்: (சற்றே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு) சார். இங்கே நான் சாத்திட்டு வந்த டோர் மட்டும்தான் இருக்கு. ஒரு விண்டோஸைக்கூட காணோமே!

வடிவேலு: (முகத்தில் ஷாக்...) இது ஏசி ரூம். அதான் இதுலே விண்டோஸ் இல்லை. (அப்புறம் சுதாரித்துக்கொண்டு).... நான் சொன்னது விண்டோஸ் சாப்ட்வேர்.

பார்த்திபன்: அப்படியா சார்? சாரி. நான் வேற மாதிரி நெனச்சுக்கிட்டேன். சரி. உங்க லோகோவை காமிங்க.

வடிவேலு காட்டுகிறார்:

Picture 1

பார்த்திபன் அதை முன்னே -பின்னே- மேலே -கீழே என்று பலவிதமாக ஆச்சரியத்துடன் பார்க்கிறார். பிறகு " விண்டோஸ்னு சொல்றீங்க ஆனா எதுக்கு இதுலே காத்துலே அசையுறா மாதிரி கொடியெல்லாம் இருக்கே?

வடிவேலு: (முகத்தில் டபுள் ஷாக்.. வாய் குழறுகிறது.) அது.. அதது... இவ்வளவு நாள் அப்படித்தான்பா இருந்தது.

பார்த்திபன்: (விடாப்பிடியாக) அதெப்படி சார். விண்டோஸ்னு சொல்றீங்க. அப்படின்னா இந்த லோகோவுலே கொடி எதுக்கு? கொடி அசைய காத்து எங்கே இருந்து வந்தது?ன்னு நாலு பேர் கேட்க மாட்டாங்களா?

வடிவேலு: (விட மாட்டான் போல இருக்கேன்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டே..) சரிப்பா... அதுக்கு இப்ப என்ன பண்றது?

பார்த்திபன்: கொடி அனிமேஷனை தூக்கிடலாம் சார். இந்த குழப்பம்லாம் இல்லாம போயிடும்.

வடிவேலு: (சற்றே ஆறுதல் அடைந்தவராக)..." அப்படியா சொல்ற?.. சரி.... தூக்கிடு."

பார்த்திபன் உடனே தன் டேப்லட் கணினியில் Picture 1 லோகோவில், பறக்கும் கொடி எஃபக்ட் இல்லாமல் மாற்றங்கள் செய்து Picture 2-வை காண்பிக்கிறார்

Picture 2

வடிவேலு: (முகத்தில் திருப்தியுடன்) சரிப்பா.. இனிமே இதையே வச்சிக்கலாம்.

பார்த்திபன்: நான் அப்படி சொன்னேனா சார்!

வடிவேலு: ( திடுக்கிட்டு) நீதானேப்பா இப்ப சொன்னே. கொடி.. காத்து. அனிமேஷன்.. அதெல்லாம் தூக்குறதுக்கு சரின்னு சொன்னேனேப்பா.

பார்த்திபன்: சார். அவசரப்படாதீங்க. அதில் ஒரு விஷயம் இருக்கு.

வடிவேலு: (மெதுவாக நிமிர்ந்து, டேபிளில் பார்த்திபன் பக்கம் சாய்ந்து.. )....இப்ப என்ன சொல்ல வரே...?

பார்த்திபன் உடனே தான் கொண்டுவந்த டேப்லட்டில் ஆப்பிள் லோகோவை சர்ச் செய்து எடுத்து வடிவேலுக்கு காண்பிக்கிறார்.

பார்த்திபன்: சார். ஆப்பிளும் ஒரு கலர்ஃபுல் ஆபரேடிங் சிஸ்டம்தான். அதுக்குன்னு சின்னபிள்ளைத்தனமா, இருக்குற எல்லா கலரையுமா அவுங்க லோகோவுலே அப்பி டிசைன் செய்து இருக்காங்க? வெறும் சில்வர் கலர் மட்டும்தானே யூஸ் பண்ணி இருக்காங்க?

வடிவேலு: ( சிறிது யோசனையுடன்) ஆமாம். நீ சொல்றது கரெக்டுதான். நம்ம லோகோ ஆப்பிள் லோகோவை விட டாப்பா வரணும்.

பார்த்திபன்: "அதுக்குத்தான் சார் சொல்றேன். "

"இப்ப இருக்கும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எல்லா கலரையும் தூக்கிடலாம். "

"வானும் நீலம். கடலும் நீலம். வானத்துலே இருந்து ராக்கெட்ல பார்த்தா பூமியும் நீலம்.

"அதானால உலகம் பூரா மார்க்கெட்டை புடிச்சி இருக்கிற நம்ம விண்டோஸ் லோகோவுக்கு நீல நிறம் கொடுத்தா கச்சிதமா இருக்கும் சார்! "

மிகுந்த ஆர்வத்துடன் இப்படி சொல்லிவிட்டு, Picture 2 லோகோவை பார்த்திபன் நீல கலருக்கு மாற்றிவிட்டு, வடிவேலுக்கு Picture 3 காட்டுகிறார்.

Picture 3

இதுதான் மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ள புதிய விண்டோஸ் 8 லோகோ

வடிவேலு: (மிகுந்த சந்தோஷத்தில் சேரைவிட்டு எழுந்து வந்து பார்த்திபனை கட்டித் தழுவி) ஆஹா! என்ன ஒரு மேஜிக்கு. என்ன ஒரு லாஜிக்கு. நீ மட்டும் என் கண்ணுலே 25 வருஷத்துக்கு முன்னாலேயே பட்டிருந்தே வையி....

பார்த்திபன்: (அசராமல் இடைமறித்து) சார்.. இன்னும் உங்க விண்டோசோட புது வெர்ஷனை எனக்கு காமிக்கவேயில்லையே சார்.

வடிவேலு: ஆங்.., பாத்தியா. எமோஷன்லே அதை மறந்துட்டேன். பாரு.. நல்லா பாரு...: என்று சொல்லி தன் விண்டோஸ் 8 புது வெர்ஷன் ஓடும் தன் லாப்டாப்பை பார்த்திபனிடம் அக்கறையுடன் தருகிறார்.

பார்த்திபன் அதை கையில் வாங்கி பார்க்கிறார். என்னென்னமோ செய்து பார்க்கிறார். கீயை தட்டி பார்க்கிறார். ட்ராக்பேடை விரலால் தேய்த்துப் பார்க்கிறார்.

வடிவேலுக்கு ஒன்னும் புரியவில்லை. "என்னடா இவன் நேரா வந்தான். அதை தூக்கு. இதை தூக்குன்னு சொன்னான். இவன் சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டி தப்பு பண்ணிட்டோமோ?"ன்னு மனதுக்குள் நினைத்துக்கொண்ட வடிவேலுக்கு பெரும் குழப்பமே வந்துவிட்டது.

இருந்தாலும் "சரி. இவ்வளவு நேரம் பொறுத்துட்டோம். கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்னு " நினைத்துக்கொண்டார். குரலை கொஞ்சம் கனிவாக்கிக்கொண்டு, " அப்படி என்ன அதுல தேடறீங்க. தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டார்.

ஒரு வித கலவரத்துடன் தலையை நிமிர்த்தி வடிவேலுவை பார்த்த பார்த்திபன், " சார்... நானும் எவ்வளவோ தேடிட்டேன். ஒரு விண்டோவைக்கூட இந்த விண்டோஸ் 8-லே என்னால கண்டுபிடிக்க முடியலே. எல்லாம் ஒரே டைல்ஸா இருக்கு. வேணும்னா இதுக்கு "டைல்ஸ் 8"-ன்னு பேர் வைச்சுடலாமா சார்?"னு சீரியசாக கேட்க,

விண்டோஸ் 8 ஸ்க்ரீன்ஷாட்

நிலைமையின் விபரீதம் புரிந்து வடிவேலுக்கு உலகமே சுற்ற ஆரம்பித்துவிட்டது.

" அய்யய்யோ... 25 வருஷமா கட்டிக்காத்து வந்த பிராண்ட் பேரை மாத்தச் சொல்றானே. ஒரே ஒரு லோகோவை வச்சிகினு இப்படி புரட்டி எடுக்கறானே. என்னால தாங்க முடியலேடா. நான் எங்கனா போய் நிம்மதியா இருந்துக்குறேன். தயவு செய்து என்னை விட்டுடுடா"ன்னு அலறிக் கொண்டே அந்த பில்டிங்கை விட்டு ஓடியவர்தான். இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வடிவேலு இருக்கும் இடம் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்..

ஆக்கம், கற்பனை

மென்பொருள் பிரபு.

Apple Name and logo Registered Trade marks of Apple inc.

Windows name and logo Registered trade mark of Microsoft Inc.

Names and logos used under fair use policy.

Other picture's trademarks/copyrights acknowledged.

This is a pure imagination.Unknownnoreply@blogger.com0