02 September, 2009

செப்டம்பர் ‘09 - டாப் 10 தமிழ் InfoTech வலைப்பூக்கள்


திரும்பத்திரும்ப அதே பத்து பேர் டாப் 10-ல் வந்தால் நல்லது என்பதா? கெட்டது என்பதா? போன மாத தரவரிசைப் பட்டியலை ஒப்பிட்டால் டாப் 10-ல் ஒருவர் மட்டுமே புதியதாக வந்து இருக்கிறார்.

இந்த பட்டியல் உலக அளவிலான பட்டியல் என்பதை கவனிக்கவும்.

அலெக்ஸா Rankings 02.09.2009 தேதி காலை (IST) உள்ளவாறு.

1. ::: தேன்தமிழ் :::
Alexa Rank 275,848

2. பிகேபி
Alexa Rank 297,778

3. டிவிஎஸ்50
Alexa Rank 418,264

4. கணிணி மென்பொருட்களின் கூடம்
Alexa Rank 429,953

5. சைபர்சிம்மன்
Alexa Rank 518,381

6. வேலன்
Alexa Rank 603,330

7. சுதந்திர இலவச மென்பொருள்
Alexa Rank 764,904

8. :::~TamilhackX~:::
Alexa Rank 841,832

9. பொன்மலர் பக்கம்
Alexa Rank 895,363

10. :::TECHNOLOGY:::
Alexa Rank 916,745

11. சூர்யா ௧ண்ணன்
Alexa Rank 1,101,952

12. Tamil Tech Information
Alexa Rank 1,149,363

13. தகவல் தொழில்நுட்பம்
Alexa Rank 1,470,755

இருமொழி வலைப்பூக்களின் (தமிழ் + ஆங்கிலம்) தரவரிசை

1. தமிழ்நெஞ்சம்
Alexa Rank 243,593

2. Tamilwares.blogspot.com
Alexa Rank 873,888

3. Tamizh2000
Alexa Rank 1,018,220

பின்குறிப்பு:- Alexa.com குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய 3 மாதங்களை மட்டுமே ரேங்க் செய்ய கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்த பதிவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 2009 மாதங்களின் Traffic Rank குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாருடையதாவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துக்கொள்ளலாம். பிழைகள் ஏற்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
---------------------------------------------------------------------

(Page 2)

தமிழ் மென்பொருள் பற்றிய ஒரு பதிவு இதோ..

"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்
’இம்மென்பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். ’
(Link to http://vannitec.blogspot.com/)

-------------------------------------------------------------------------

22 Comments:

கிரி said...

சுமஜ்லா அவர்களின் பதிவுகளையும் தகவல் தொழில்நுட்ப பதிவுகள்
காணப்படும் சில வலைப்பூக்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..அவ்வப்போது நல்ல தொழில்நுட்ப பதிவுகளை தருகிறார்

http://sumazla.blogspot.com

மு.இரா said...

எண்னை விட்டுடீங்களே? http://tamilsoftwaredownload.blogspot.com/

suthanthira.co.cc said...

// மு.இரா said... எண்னை விட்டுடீங்களே? http://tamilsoftwaredownload.blogspot.com///

உங்கள் ரேங்கிங் 1,904,887 (As on 2.9.2009) ஆக குறைந்துவிட்டதே.

http://www.alexa.com/siteinfo/tamilsoftwaredownload.blogspot.com

முதல் 12 அல்லது 13 இடங்கள் மட்டுமே கொடுக்கிறேன்.

நேரம் இருந்தால் சேர்க்கப் பார்க்கிறேன்.

suthanthira.co.cc said...

//கிரி said... சுமஜ்லா அவர்களின் பதிவுகளையும் தகவல் தொழில்நுட்ப பதிவுகள்
காணப்படும் சில வலைப்பூக்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவ்வப்போது நல்ல தொழில்நுட்ப பதிவுகளை தருகிறார் http://sumazla.blogspot.com//

உண்மைதான். அவரை முன்பே சேர்த்துவிட்டேன். சுட்டி. http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2009/08/top-ten-09.html

Lucky Limat லக்கி லிமட் said...

எனது வலைப்பூவை பற்றி குறிப்பிட்டத்துக்கு நன்றி நண்பரே

அன்புடன் ,
லக்கி லிமட்
browseall.blogspot.com

குடந்தை அன்புமணி said...

எனது வலைப்பக்கங்களுக்கான சுட்டியை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி நண்பரே நேரம் இல்லாததால் தொழில் நுட்ப பதிவு அதிகம் இட முடியவில்லை . இனி அதிகமாக எதிர் பார்க்கலாம் ....my alexa rank 646,284

நான் தமிழன் said...

விடுபட்டது http://ariviyal.info
சேர்த்துக்கொள்ளவும்

தகவல் தொழில்நுட்பப் பூங்கா said...

என்னை விட்டிங்களே
வன்னி தகவல் தொழில்நுட்பம்
vannitec.blogspot.com

suthanthira.co.cc said...

//வன்னி தகவல் தொழில்நுட்பம் said... என்னை விட்டிங்களே வன்னி தகவல் தொழில்நுட்பம் vannitec.blogspot.com//

உங்களுக்கு போதுமான அலெக்ஸா ரேங்க் இல்லை. Above 27 lakhs.

http://www.alexa.com/siteinfo/vannitec.blogspot.com

suthanthira.co.cc said...

நன்றி குடந்தை அன்புமணி,லக்கி லிமட்.

suthanthira.co.cc said...

கிருஷ்ணாவிற்கு பதில்...

தர வரிசை InfoTech மட்டுமே எழுதும் வலைப்பூக்களுக்கு மட்டுமே.

நீங்கள் மற்றதையும் எழுதுவதாம் mention மட்டுமே செய்ய முடியும்.

suthanthira.co.cc said...

//நான் தமிழன் said... விடுபட்டது http://ariviyal.info சேர்த்துக்கொள்ளவும்//

நீங்கள் பொதுவாக அறிவியல் பற்றி எழுதுகிறீர்கள். நான் Infotech பதிவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.

டவுசர் பாண்டி said...

நம்பல கூட இதுல சேத்துக் கிட்டதுக்கு , ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !! இது மேரி ஊக்கம் குட்தாக்கா, போதும் தலீவா !! உன்னும் நல்ல படியா, எழ்த முயற்சி பண்ணுறேன் .

Prabu said...

இன்று நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ளலாம். நன்றி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

SUMAZLA/சுமஜ்லா said...

என்னை பரிந்துரைத்தமைக்கு நன்றி கிரி! அதற்கான பதிலும் சரி! நன்றி சாய்! ஆனால், கடந்த பதிவில் கொடுத்தவர் தவிர்த்து, என்று ஒரு வரி சேர்த்திருந்தால், இக்குழப்பம் நேர்ந்திருக்காது. இப்போ என் அலெக்ஸா ரேங்கிங் உயர்ந்துள்ளது.
408,430

KarthiK said...

நன்றி நண்பரே...எப்படியோ அடிச்சு பிடிச்சு முதல் இடத்தை பிடிச்ச்சாச்சு...

::: தேன்தமிழ் :::

ரெட்மகி said...

நன்றி நண்பரே ,எனது வலைபக்கத்தின் முகவரி இணைத்ததற்கு

விஸ்வநாதன் said...

நண்பரே மிக்க நன்றி. புதிதாக வந்த என் வலைப்பூவை இணைத்து எனக்கு உற்சாகம் தந்ததற்கு.

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

suthanthira.co.cc said...

டவுசர் பாண்டி,
சிங்கக்குட்டி,
Computer News Corporation,
ரெட்மகி,
தேன் தமிழ் கார்த்திக், SUMAZLA/சுமஜ்லா,
Prabu

அனைவருக்கும் நன்றி.

suthanthira.co.cc said...

//கார்த்திக் said...நன்றி நண்பரே...எப்படியோ அடிச்சு பிடிச்சு முதல் இடத்தை பிடிச்ச்சாச்சு... ::: தேன்தமிழ் ::://

முதலிடத்தை பிடித்ததற்கு வாழ்த்துக்கள்!

Post a Comment

Archives Monthwise

My Blog List